நாய் உணவு எனும் பெயரில் வந்த ஹசீஸ் போதைப்பொருள்: அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் சிக்கியது
நாய் உணவு எனும் பெயரில் வெளிநாட்டிலிருந்து பொதியாக அனுப்பப்பட்ட ஒரு தொகை ஹசீஸ் போதைப் பொருளை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இலங்கை அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்துக்கு…
