கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதய கிருஷ்ணா, சுட்டுக் கொலை
கொழும்பு மாநகரசபை உறுப்பினர் கிருஷ்ணா, இன்று திங்கட்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். புறக்கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இவர், கொழும்பு தேசிய…
