நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிரான வழக்கை விசாரிக்க, 07 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு நியமனம்
நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கு, ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுவை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். இதற்கிணங்க,…
