பள்ளிவாசல்கள் தொடர்பில் கணக்கெடுப்பு வேண்டும்; புராதன சின்னங்கள் அழிக்கப்படுகின்றன: அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு
வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென மேல்மாகாண அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகள்…
