போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்த ரூ.03 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
தொட்டலங்கவில் வசிக்கும் பெண்ணொருவரின் இரண்டாது கணவரான போதைப்பொருள் கடத்தல்காரர் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் வாங்கியதாகக் கூறப்படும் சுமார் ரூ. 30 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்யுமாறு…
