இலங்கை மீதான ஜி.எஸ்.பி. பிளஸ் தடை நீக்கம்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீதான தடை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்மொழியப்பட்ட மனித உரிமைகள்,…
