தேர்தல் சுவரொட்டிகளை அகற்றத் தவறும் பொலிஸார் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்
தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றத் தவறும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மீது, ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, தேர்தல் பணிகளுக்குப் பாறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்…
