பலஸ்தீன் நாடு உருவாக வேண்டும்: தேசிய மீலாத் விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு
இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிக்கடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அந்தப் பிரதேசங்களில் மோதல்களை தடுத்து அமைதியை நிலைநாட்ட ஐ.நா பொதுச்செயலாளரின் வேலைத்திட்டத்திற்கு…
