Back to homepage

Tag "தென் கொரியா"

வட – தென் கொரிய தலைவர்கள், திடீர் சந்திப்பு

வட – தென் கொரிய தலைவர்கள், திடீர் சந்திப்பு 0

🕔26.May 2018

வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளின் தலைவர்கள் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தீடீரென இன்று சனிக்கிழமை சந்தித்துள்ளனர். இந்த வகையில், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய தலைவர் முன் ஜே-இன் ஆகியோர் இரண்டாவது முறையாக சந்தித்துள்ளனர். இதேவேளை வட கொரியா – அமெரிக்கா நாடுகளின் உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்ட

மேலும்...
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியா சென்றார்; 65 ஆண்டுகளின் பின்னர் அதிசயம்

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியா சென்றார்; 65 ஆண்டுகளின் பின்னர் அதிசயம் 0

🕔27.Apr 2018

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியாவுக்கு இன்று வெள்ளிக்கிழமை பயணித்துள்ளார். 1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந்து, கொரிய தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து, முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதிக்கும் வட கொரிய தலைவர் என்ற பெயரை கிம் ஜோங் உன்  பெறுகிறார். தென்கொரியாவுக்குச் சென்ற வடகொரியத் தலைவர் கிம்,

மேலும்...
சமஷ்டியை வழக்குவதற்கு நான் தயாரில்லை; தென் கொரியாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

சமஷ்டியை வழக்குவதற்கு நான் தயாரில்லை; தென் கொரியாவில் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔29.Nov 2017

சமஷ்டி அதிகாரத்தினை வழங்குவதற்கு தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக – தான் தேர்ந்தெடுக்கப்பட்டது தேசத்திற்கு துரோகமிழைப்பதற்காக அல்ல எனவும் கூறினார். தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, சியோல் நகரிலுள்ள கிரான்ட் ஹைட் ஹோட்டலில், தென்கொரியாவில் வாழும் இலங்கையர்களை சந்தித்த போதே, இதனைக் கூறினார் தென்கொரியாவில் தொழில் புரியும் உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள்

மேலும்...
பிரதமர் ரணில் தென்கொரியா சென்றடைந்தார்

பிரதமர் ரணில் தென்கொரியா சென்றடைந்தார் 0

🕔28.May 2016

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தென்கொரியாவை சென்றடைந்துள்ளார். தென் கொரியாவில் நடைபெறவுள்ள சர்வதேச றோட்டறி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ‘தகவல் தொழில்நுட்ப துறையில் உயரிய அபிவிருத்தி மற்றும் கலாசார ரீதியில் வரலாற்று ரீதியாக இணைந்த கொரியாவின் தற்போதைய அபிவிருத்தி’ என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும். நாளை ஞாயிற்றுக்கிழமை முதல்

மேலும்...
அணு ஆயுதங்களை வடகொரியா அதிகரிக்கும்; அதிபர் கிங் ஜாங் உன்

அணு ஆயுதங்களை வடகொரியா அதிகரிக்கும்; அதிபர் கிங் ஜாங் உன் 0

🕔10.May 2016

அணு ஆயுதங்களை அதிகரிப்பதற்கு வடகொரியா முடிவெடுத்துள்ளது. அதேவேளை, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென்கொரியாவுக்கு வடகொரியா அழைப்பு விடுத்துள்ளது. வடகொரியாவில் ஆளும் கட்சியின் மாநாடு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டின் போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். இரட்டை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்