அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகர் ரஜினி அறிவிப்பு
அரசியலுக்கு தான் வருவது உறுதி என்றும், இது காலத்தின் கட்டாயம் எனவும் தென்னிந்திய திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில்…
