முஸ்லிம் வியாபார நிலையங்களைப் பூட்டுமாறு அச்சுறுத்தல்; பிரதமரிடம் கூறி நடவடிக்கை எடுத்தார் ஹிஸ்புல்லா
– ஆர். ஹசன் – சியம்பலாண்டுவ, தும்பகஹவெல பகுதியில் இனவாதிகளின் அச்சுறுத்திலினால் கடந்த வாரம் முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி…
