சோ மரணம் 0
துக்ளக் சஞ்சிகையின் ஆசிரியரும் தென்னிந்தியாவின் பிரபல நடிகருமான சோ என அறியப்படும் சோ. ராமசாமி இன்று புதன்கிழமை உயிரிழந்தார். சுகயீனம் காரணமாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தனது 82வது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தனது துக்ளக் பத்திரிக்கையின் ஊடாகவும், நாடகங்களிலும் அரசியல் விமர்சனம் செய்து