மனைவியை அழைத்து வருமாறு கோரி, மின்சார கம்பத்தில் ஏறி, ஆர்ப்பாட்டம் செய்தவர் கைது
வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவி – நாடு திரும்புவதற்கு வசதி செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி, பேலியகொட பகுதியில் மின்சாரக் கம்பத்தின் மேல் ஏறி, ஆர்ப்பாட்டம் செய்த ஒருவர்…
