காட்டுக் குகைக்குள் வசிக்கும் தேரர்; வெளியேறிச் செல்லுமாறு, வனவிலங்கு திணைக்களம் உத்தரவு
காட்டிலுள்ள குகையொன்றினுள் தியானத்தில் ஈடுபட்டு வரும் பௌத்த பிக்கு ஒருவரை, அங்கிருந்து வெளியேறுமாறு வனவிலங்குத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்துக்கு முன்னாலுள்ள காட்டினுள் அமைந்துள்ள குகையினுள்,…
