திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தைப் பராமரிப்பதில், அட்டாளைச்சேனை பிரதேச சபை அசமந்தம்
– றிசாத் ஏ. காதர் – ஒலுவில் அஷ்ரப் நகர் பகுதியில் அமைந்துள்ள திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தினைப் பராமரிப்பதில், அதற்குப் பொறுப்பான அட்டாளைச்சேனை பிரதேச சபை அக்கறை காட்டுவதில்லை…
