அம்மாக்களுக்கான பரீட்சைக்கு வேலி போடப்படும்: கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, பிள்ளைகளுக்குத் தேவையில்லை என்று, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அலறி மாளிகையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது…
