தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை அறிவிப்பு
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.…
