பதவி பறிக்கப்பட்ட பிரதியமைச்சர்; எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார்
தபால் மற்றும் தபால் சேவைகள் பிரதியமைச்சராகப் பதவி வகித்த துலிப் விஜேசேகர, இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி வரிசை ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். பிரதியமைச்சுப் பதவியிலிருந்து நேற்று…
