றிசாட் பதியுதீனை 18ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனை எதிர்வரும் 18ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதவான்…
