கொரோனா தொற்றுக்குள்ளான அக்கரைப்பற்று நபர், மரண வீடு சென்று வந்ததாக ‘நியுஸ் பெஸ்ட்’ தெரிவிப்பு: உறுதி இல்லை என்கிறார் சுகாதார வைத்திய அதிகாரி
– அஹமட் – அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர், மரண வீடு ஒன்றுக்கு சென்று வந்ததாக ‘நியுஸ் பெஸ்ட்’ (சக்தி ரி.வி) செய்தி வெளியிட்டுள்ளது. இன்று…
