டொக்டர் ஷாஃபியின் கைது: அரசியல் பழிவாங்கலா?
குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மருத்துவர் குறித்து விசாரிக்க விசேட குழுவொன்றை நியமிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த மருத்துவர் சர்ச்சைக்குரிய விதத்தில் குடும்பக்கட்டுப்பாடு செய்துள்ளதாக சுமத்தப்படும்…
