இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண்களை, மீளவும் ஜோர்தான் அனுப்ப தீர்மானம்
இஸ்ரேலிய எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த போது – இரண்டு நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கைப் பெண்கள்,…
