ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் மகன், ஆளுந்தரப்பு பிரதம கொறடா பதவியிலிருந்து நீக்கம்
வடமேல் மாகாணசபையின் ஆளுந்தரப்பு பிரதம கொறடா பதவியிலிருந்து ஜொஹான் பெனாண்டோ நீக்கப்பட்டுள்ளார். இவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் புதல்வராவார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே, குறித்த பதவியிலிருந்து இவர்…
