மஹிந்த காலத்து மோசடிகள் தொடர்பில், அமைச்சரவையில் வாதம்; மக்களை எதிர்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிப்பு
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பாக நேற்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, அங்கு வாதங்களும், பதட்டமான…
