சிறுபான்மை கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் சந்திக்கிறார்
ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடன், ஐ.தே.க. பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாளை சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா…
