நாளொன்றுக்கு 40 சிகரட் புகைத்த குழந்தை; ஆறு வருடங்களில் அசத்தும் மாற்றம்
இந்தோனியாவைச் சேர்ந்த ஒரு குழந்தை, நாளொன்றுக்கு 40 சிகரட் புகைப்பதாக, 2010 ஆம் ஆண்டு ஒரு செய்தி வெளியாகி ஊடகங்களில் பற்றி எரிந்ததை மறந்திருக்க மாட்டீர்கள். இந்தோனேஷியாவின் சுமத்ரா…
