அரச பாடசாலைகளுக்கு சூரிய மின்கலன்; சீன நிறுவனத்துடன் ஹிஸ்புல்லா பேச்சுவார்த்தை
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச பாடசாலைகளுக்கு சூரிய மின்கலன் (சோலர் பேனல்) மூலம் இலவசமாக மின்சாரம் வழங்குவதன் ஊடாக, பாடசாலைகளில் உள்ள மின்சாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க சீனாவின்…
