அடுப்பிலிருந்த விறகுக் கட்டையால், மகளின் வாயில் சூடு வைத்த தாய்: விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
ஐந்து வயதுடைய தனது மகளின் வாயில், எரிந்து கொண்டிருந்த விறகுக் கட்டையால் சூடுவைத்ததாகக் கூறப்படும் தாய் ஒருவரை – விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான்…
