கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சுகாதார உதவி முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்து கடிதம்
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாகப் பணியாற்றும் முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு – ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்து, இன்றைய தினம் (14) வைத்தியசாலை…
