பற்றுச் சீட்டு வேறு, நகை வேறு; சத்தியமிட்டுச் சொல்கிறார் சிலோன் ஜுவல் ஹவுஸ் உரிமையாளர்
‘கலப்பட நகையை விற்பனை செய்து விட்டு, பல்டியடித்த கல்முனை கடைக்காரர்: பாதிக்கப்பட்டவரின் கசப்பான அனுபவம்’ எனும் தலைப்பில், புதிது செய்தித்தளத்தில் வெளியான செய்தி தொடர்பில், சிலோன் ஜுவல் ஹவுஸ்…
