ஆபத்தைக் குறைத்தல் எப்படி தீர்வாக முடியும்; சிறுபான்மையின அரசியல்வாதிகளை நினைக்க, நகைப்பாக உள்ளது என்கிறார் நாமல்
சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படக் கூடிய வகையில், நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வந்த மாகாண சபை தேர்தல்முறை மாற்ற சட்டமூலத்தில், சிறு பான்மையின மக்களுக்கு இருந்த பாதிப்பை குறைத்துவிட்டதாக,…
