முன்னாள் உறுப்பினரைத் தாக்கிய குற்றச்சாட்டில், பெலியத்த பிரதேச சபைத் தவிசாளர் கைது
பெலியத்த பிரதேச சபை தவிசாளர் சிறில் முனசிங்க இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸில் சரணடைந்த நிலையிலேயே இவர் கைதானார். முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை…
