தீர்மானங்களுக்கு மாறாக சர்வ கட்சி மாநாட்டில் பங்கேற்பு: இடைநிறுத்தப்பட்டவர்களின் செயற்பாடுகளுக்கு பொறுப்பேற்க முடியாது என்கிறது மக்கள் காங்கிரஸ்
கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பொறுப்பாகாது என்று அந்தக் கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன் தெரிவித்துள்ளார். கட்சியின் கட்டுப்பாடுகளையும்,…
