கூட்டுறவு ஊழியர்களுக்கு 1000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு: அமைச்சர் றிசாட் அறிவிப்பு
– சுஐப் எம். காசிம்- மாகாண சபைகள் தத்தமது மாகாணங்களுக்கேற்ப, தமக்கு வசதிபோல நடைமுறைப்படுத்தி வந்த கூட்டுறவு கொள்கையை, பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியிலே ஒருமுகப்படுத்தி தேசிய கூட்டுறவு…
