மஹிந்தவின் இரு நாள் செலவு 02 கோடி ரூபாய்; ஒப்பனைக் கலைஞர்களுக்கு மட்டும் 43 லட்சம் ரூபாய்
முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ச, அமெரிக்காவில் தங்கியிருந்த காலப் பகுதியொன்றின்றின்போது, இரண்டு நாட்களுக்கு மாத்திரம் 02 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.ஐக்கிய நாடுகள் சபையின்…
