மஹிந்த, கோட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ பேராசிரியர் பட்டங்களை மீளப் பெறுமாறு கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு கொழும்பு பல்லைக்கழகம் வழங்கிய பேராசிரியர் பட்டங்களை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின்…
