உலக சிறுவர் தினைத்தையொட்டி, கோமாரியில் மாணவர்களை பாராட்டிக் கௌரவித்த மக்கள் வங்கி பொத்துவில் கிளை
உலக சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையிலும், சிறுவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டும் – கோமாரி மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின கலை…
