இறக்குமதி மற்றும் உள்ளுர் அரிசிகளின் விலைகளை சமப்படுத்துமாறு, அமைச்சர் றிசாட்டிடம் கோரிக்கை
இறக்குமதி அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையையும் உள்ளுர் அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையையும் ஒரே விதமாக பேணுவதன் மூலம் சந்தையில் ஏற்படும் குளறுபடிகளையும் மோசடிகளையும் தவிர்க்க…
