தலைப்புச் செய்திகள்

குமாரசிங்க சிறிசேன

ஒரு கோடி ரூபா சம்பளம் கேட்கிறார் ஜனாதிபதியின் சகோதரர்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும், டெலிகொம் நிறுவனத்தின் தலைவருமான குமாரசிங்க சிறிசேன, தனக்கு ஒருகோடி ரூபா மாதாந்த சம்பளம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.மஹிந்த அரசிலும் மரக்கூட்டுத்தாபனத்தின் தவிசாளராக…