க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 06 ஆக குறைக்க தீர்மானம்
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை 06 அல்லது 07 ஆகக் குறைப்பதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் தலைவர் கலாநிதி குணபால நாணாயக்கார தெரிவித்துள்ளார்.தற்போது, க.பொ.த. சாதாரண…
