கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானம்
– எஸ். அஷ்ரப்கான் –கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள ஆசியர்களுக்கு, வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் எனும் பெயரில் அண்மையில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் அநீதியும்…
