தெஹிவளை மிருக காட்சி சாலையில் 05 லட்சம் ரூபாய் பெறுமதியான கிளி திருட்டு: முன்னரும் இப்படி நடந்ததாக தகவல்
தெஹிவளையில் மிருகக் காட்சி சாலையில் இருந்து 500,000 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள நீலம் மற்றும் மஞ்சள் நிற ‘மக்கா’ (Macaw) வகை கிளியொன்று திருடப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. குறித்த…
