அந்த பஸ் என்னுடையதல்ல; இனவாத ஊடகங்கள் பொய் பரப்புகின்றன: அமைச்சர் ஹிஸ்புல்லா விசனம்
உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வடக்கு, கிழக்கில் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவை பிரிப்பதற்கு திட்டமிட்ட ரீதியில் சதி மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும்…
