பக்தாத் கார் குண்டு தாக்குதல்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு
ஈராக் தலைநகர் பக்தாத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 82ஆக அதிகரித்துள்ளது. உணவகம் மற்றும் கடைத் தொகுதிக்கு அருகில் இடம்பெற்ற இந்த குண்டுத்…
