காங்கேயனோடை வீடுகளுக்கு முன்னால், வெடிகுண்டுகள் மீட்பு: பெயர் எழுதப்பட்ட பதாகையும் கண்டெடுப்பு
காங்கேனோடை பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகளின் முன்பாக இன்று புதன்கிழமை காலை வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காங்கேயனோடை, பசீர்ஷேகுதாவூத் நூலக வீதியிலுள்ள இரண்டு வீடுகளுக்கு முன்பாக,…
