புதிய அரசியல் யாப்பு மூலம் முஸ்லிம்கள் மீது அடிமைச் சாசனம் எழுதப்படும் அபாயமுள்ளது: அமைச்சர் றிசாட் அச்சம்
– சுஐப் எம். காசிம் – புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக…
