கழிவுத் தேயிலை களஞ்சியசாலை; எஸ்.ரி.எப் சுற்றி வளைப்பு: தூய தேசியலைத்தூள் என சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்
– க. கிஷாந்தன் – பூண்டுலோயா – கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலை ஒன்றை சுற்றிவளைத்த தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர்,…
