குருக்கள் மடம் விவகாரம்: மனிதப் புதைகுழி என நம்பப்படும் இடத்தை, அகழ்வதற்கான பாதீட்டு வரைபை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
– நூருல் ஹுதா உமர் – மட்டக்களப்பு குருக்கள் மடப் பகுதியில் புதிதாக அடையாளங்காணப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் இடத்தை அகழ்வாய்வு செய்வதற்கான பாதீட்டு…
