ஹக்கீம் கலந்து கொள்ளும், பொத்துவில் கூட்டத்துக்கு கல்வீச்சு; பேச்சாளர்கள் கெஞ்சியும், எதிர்ப்பு தொடர்கிறது
– முன்ஸிப் அஹமட் – பொத்துவில் பிரதேசத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்டிருக்கும் பொதுக் கூட்ட மேடை மீது, கல் வீச்சுத் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக,…
