சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை; அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிப்பு
– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியில் அமைந்துள்ள சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளூராட்சி நிர்வாக அலகு ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று செவ்வாய்கிழமை…
